சீமந்தம்
மஞ்சள்தூள் - 50 gm, சந்தனம் - 50 gm, குங்குமம் - 50 gm, விபூதி-50 gm,
கற்பூரம் - 1 pkt,
அரிசி - 2 kg,
கோதுமை - 1kg, வெள்ளை உளுந்து - 1 kg
ஏலக்காய் - 10 gm, பச்சைகற்பூரம் - 5 rs, பன்னீர் - 1 bottil,
நெய் - 1/2 kg, மஞ்சள்கிழங்கு - 200 gm கலச குடம் - 1, கலச சொம்பு - 1, கலச வஸ்த்ரம் - 9/5 வேஷ்டி, கலச நூல்கண்டு - 2nos, வெற்றிலை - 20₹
பாக்கு - 100 gm, தேங்காய் - 7 nos, வாழைப்பழம் - 2 டஜன், மற்ற பழங்கள் - வகைக்கு 6,
வாழை இலை - 8
, எருவிராட்டி - 8 nos, சிராய் - 8 கட்டு
பால் - 1/4 ltr,
நல்லெண்ணை - 1 bottil சுண்ணாம்பு,
விளக்கு திரி,
தீப்பெட்டி
உதிரி புஷ்பங்கள் - 1 kg,தொடர் புஷ்பங்கள் - 20 முழம், ஹாரம் 2 + 2
....................................................................................................................................................................................
சுவாமி படங்கள், விளக்கு, கத்தி, தாம்பாலங்கள்-10, டவராக்கள்-12, பூஜை மணி, பஞ்சபாத்திர உத்தரணி, பழைய நியூஸ் பேப்பர், ஜமக்காளம், பட்டுப்பாய், அம்மிக்கல்
பருப்பு தேங்காய், சர்க்கரை கற்கண்டு, பக்ஷணங்கள்
மாவிலை கொத்து, சில்லரை காயின் - 28
....................................................................................................................................................................................
உ
ஸ்ரீ ராமஜெயம்
புகும்ஸவன சீமந்தோந்நயன சுபமுஹூர்த்த பத்திரிக்கை
மஹா ராஜ ராஜ ஸ்ரீ................................... அவர்களுக்கு
அநேக நமஸ்காரம்/ஆசீர்வாதம்/உபயக்ஷேமம்
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ................வருஷம் ................... மாதம்........ம் தேதி ( ) ............... கிழமை.......................... ................................நக்ஷத்ரம் ....................யோகம் கூடிய சுபதினத்தில் உதயாதி நாழிகை......... க்கு மேல் ....... க்குள் ( காலை மணி ......... க்கு மேல் ........ க்குள் ) ......................லக்னத்தில்
-------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
----------------------------
புகும்ஸவன சீமந்தோந்நயனம் செய்வதாய் ஈஸ்வர க்ருபையால் ஆசார்யார்களின் அனுக்ரஹத்துடன் பெரியோர்களாள் நிச்சயிக்கப்பட்டு மேற்படி சுபமுஹூர்த்தம் .......................................................................................................................
வைத்து நடக்கிறபடியால் தாங்கள் தங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் முன்னதாகவே வந்திருந்து மேற்படி சுபமுஹூர்த்தத்தை நடத்திக்கொடுத்து தம்பதிகளை ஆசீர்வதித்து என்னையும் கௌரவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
No comments:
Post a Comment